மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

நாமக்கல்லில் முட்டை விலை மாற்றமின்றி 4.95 காசுகளாக விற்பனையாகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நேற்று விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.4.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Latest Posts

சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...!
கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!
 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?