இந்தோனேஷியால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ..!நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ..!

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில்

By venu | Published: Sep 28, 2018 04:17 PM

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவு கோளிலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்தோனேசியாவில் பளு என்ற மத்திய சுலவேசி  தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீட்படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc