நேபாளத்தில் இன்று திடீர் நிலநடுக்கம்..!

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

By Fahad | Published: Mar 28 2020 10:59 AM

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று இரவு 7.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.நில நடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தற்போது வரை இந்த வித தகவலும் வரவில்லை.