மிசோரத்தை தொடர்ந்து நாகலாந்தில் நிலநடுக்கம்! பதற்றத்தில் மக்கள்!

மிசோரத்தை தொடர்ந்து நாகலாந்தில் நிலநடுக்கம்.

இன்று அதிகாலை நாகலாந்து மாநிலத்தின் வோகா பகுதியில் இருந்து, வடமேற்கு திசையில் 9கி.மீ தொலைவில், மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 3.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மிசோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது நாகலாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.