கொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்!

கொரோனா பரவலை தடுக்க டெல்லியிலும் இ- பாஸ் முறை தொடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க டெல்லியிலும் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்காக தற்பொழுது அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ ஒரு மாவட்டம் விட்டு மறு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது போல டெல்லியிலும் தற்பொழுது இந்த இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடிதம் மூலமாகவோ விண்ணப்பம் மூலமாகவோ சிரமப்படாமல், 9910096264 இந்த எண் மூலம் இ பாஸ் அனுமதி பெறலாம்  கூறப்பட்டுள்ளது.

]]>

Latest Posts

#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....