ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது -ரஜினிக்கு துரைமுருகன் பதில்

ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது -ரஜினிக்கு துரைமுருகன் பதில்

தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று கூறினார்.இது குறித்து திமுக பொருளாளர் துரை முருகன் கூறுகையில், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்.தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது .
தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது.ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube