தொகுப்பாளினி டிடி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

  • டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார்.

By Fahad | Published: Apr 08 2020 09:16 AM

  • டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ளார்.
  • டிடி முதல்முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார்
டிடி பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் , தமிழ் சினிமாவில் பா. பாண்டி , துருவநட்சத்திரம், சர்வம்தாளமயம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார் . இந்நிலையில் சமீபகாலமாக தொகுப்பாளினி டிடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  
 
View this post on Instagram
 

Let’s get the touristy behaviour on ? #Srilank2020 Thnks @pickyourtrail for planning out the day for me

A post shared by Dhibba?Dance all The Way (@ddneelakandan) on

இந்நிலையில் முதல்முறையாக பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு உள்ளார்.

Related Posts