வரதட்சணை கொடுமை ! தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

வரதட்சணை கொடுமை ! தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10  ஆண்டுகளாக  உயர்த்த பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முன்தினம்  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று  மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.

அப்பொழுது 110 - விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிவிப்பில் , வரதட்சணை கொடுமைக்கான தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் என்று  அறிவித்துள்ளார்.

Latest Posts

மத்திய பிரதேசத்திலும் கொரோனா தடுப்பூசி இலவசம்- பாஜக அறிவிப்பு..!
மோசடி வழக்கு: சூரியிடம் போலீசார் விசாரனை.!
தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்
2,200 கி.மீ தூரம் சைக்கிளில் "புனித யாத்திரை" மேற்கொண்ட 68 வயது மூதாட்டி!
இன்று சர்வதேச "பனிச்சிறுத்தை" தினம்.!
விரைந்த RAW...காதமாண்டுவில் நடந்தது என்ன.?
பீகாரில் மோடி பிரச்சாரம்..விறுவிறுப்பாக நடைபெறும் ஏற்பாடுகள்..!
புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் - முதல்வர் பழனிசாமி
இன்றைய பங்கு சந்தை நிலவரம்.!
அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!