அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட்! என்ன ட்ரீட் தெரியுமா?

அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட்! என்ன ட்ரீட் தெரியுமா?

  • அஜித் ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட்.
  • இன்று வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படம் வெளியான நாள்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரையில், தல அஜித் பெரும்பாலானோரால் போற்றப்படக்கூடிய ஒருவர் ஆவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான   நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்  போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதையடுத்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். காரணம் என்னவென்றால், தல அஜித்தின் திரைப்பயணத்தில் மாஸ்  வெற்றியை கொடுத்த, வீரம், விசுவாசம் திரைப்படங்கள் வெளியான நாள் இன்று தான். இதனையடுத்து, ரசிகர்கள் இணையத்தில், #VeeramNViswasamDay, #6YearsOfVEERAM, #1YearOfVISWASAM போன்ற டாக்குகளை கிரியேட் செய்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest Posts

பி.பி.ஓ திட்டத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்.! மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்.!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் அறிமுகம்.!
கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி 
தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!
15 ஆண்டுகள் கழித்து மோதும் ரஜினி கமல்...?
விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!