கறுப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

கறுப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முகக் கருமையை போக்குவதற்கான  வழிமுறைகள்.  இன்று இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தங்களது கருமையான நிறத்தை எப்படி மாற்றுவது என்பது  தான். இதனால், இவர்கள் தங்களது பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்து க்ரீம்களை பயன்படுத்தி பல பக்கவிளைவுகளை தெடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையான நிறத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கேரட் - பாதி
  • கொய்யா பழம் - 1

செய்முறை

முதலில் ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் ஒரு கொய்யா பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதன் பின் வறட்சியான நிலையை தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!