வச்ச குறி தப்பாது! நடிகர் சதீஸ் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

Don't miss the word mark! Amazing video released by actor Sathis

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் 'தமிழ் படம்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் சதீசுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடீயோவில் அவர், ஒரு பௌலில் உள்ள தண்ணிக்குள் குச்சியை குறி வைத்து எறிகிறார். இதனையடுத்து, அவர் சரியாக போட்டவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். இதோ அந்த வீடியோ,

 
View this post on Instagram
 

???

A post shared by Sathish (@actorsathish) on