அட இவங்களுக்கு மனசுல குழந்தைனு நினைப்போ? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது

By leena | Published: Oct 01, 2019 06:00 PM

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில், இவர் கட்டையான உடை அணிந்து, சுற்றுவது போல் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

Keep calm and swirl on! ??❤️

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

Step2: Place in ads Display sections

unicc