இந்த காயில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா?

இந்த காயில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதா?

வெண்டைக்காயில் உள்ள நன்மைகள்.

நாம் நமது வீடுகளில்  அனுதினமும் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் வெண்டைக்காயில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த காயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

ஞாபகசக்தி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஞாபக சக்தி குறைபாடு காணப்படுவது வழக்கம். ஆனால், குறைபாட்டை போக்காக கூடிய ஆற்றல் வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. ஞாபகசக்தி குறைப்பாடு உள்ளவர்கள், அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.

நீரிழிவு

இன்று அதிகமானோர் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று நீரிழிவு. இந்த நோயை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த நாம் பல வகையான  மேற்கொள்வதுண்டு. ஆனால், இந்த நோய் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி வெண்டிக்காயை உணவில் சேர்த்து கொண்டால், உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

புற்றுநோய்

நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும்  அற்புதமான ஆற்றல் வெண்டைக்காயில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

இன்று எந்தவிதமான நோய்களும் நம்மை எளிதில் அணுக காரணம், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். இந்த காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Latest Posts

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!
2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!
ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் -  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்
கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!
கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்!
மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!
சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...!
கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!