ஹோவர் போர்டில் இருந்து கொண்டே பல் பிடுங்கிய மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை.!

ஹோவர் போர்டில் இருந்து கொண்டே பல் பிடுங்கிய மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை.!

அலாஸ்காவின் ஏங்கரேஜில் உள்ள ஒரு பல் மருத்துவர்  ஹோவர் போர்டில் இருக்கும்போது நோயாளியின் பற்களை பிடுங்கியதால்  12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல் பிரித்தெடுத்தல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும், இது நன்கு பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களால் மட்டுமே செய்யமுடியும், பல் பிடுங்கும் போது சீராக கால்களை தரையில் உறுதியாக இருக்க வேண்டும்.

பல் பிடுங்கும்போது ஏதேனும் குலுக்கல்கள் மற்றும் திடீர் அசைவுகள்  ஏற்பட்டால் அது நோயாளிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும். ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது உங்கள் பற்களை பிடுங்கினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்..? அத்தகைய ஒரு விஷயத்தை கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாது. ஆனால், அப்படி ஒரு விஷயம் உண்மையில் நடந்துள்ளது.

ஹோவர் போர்டில் இருக்கும்போது மயக்கமடைந்த நோயாளியின் பல் பிரித்தெடுப்பதை வீடியோ எடுத்த பல் மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....