முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க!

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவதற்கான டிப்ஸ். இன்று நாம் நாகரீகம் என்கிற பெயரில் பல வகையான கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இன்றைய இளம் தலைமுறையினர் அதிலும் பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து முகத்தில் எண்ணெய் போன்ற தன்மை உருவாகின்றது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • முல்தானிமட்டி - ஒரு டீஸ்பூன்
  • சந்தனப் பொடி - ஒரு டீஸ்பூன்
  • தண்ணீர் - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டியை, ஒரு டீஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் பன்னீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல கெட்டியாக தயாரித்துக்கொள்ள வேண்டும். நீராக இருக்கக் கூடாது, அதனால் அதற்கேற்ற அளவில் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்து பின்பு இதனை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். பின்பு சாதாரண நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்பொழுது முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

Latest Posts

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு..!
தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை விசாரணை