விஜய் தவறவிட்டு விக்ரம் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் என்ன தெரியுமா..?

விஜய் தவறவிட்டு விக்ரம் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் என்ன தெரியுமா..?

  • vijay |
  • Edited by bala |
  • 2020-09-17 12:00:47

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் மிகவும் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய் என்று கூறலாம், மேலும் விஜய் ரசிகர்கள் தற்பொழுது மிகவும் எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்துள்ள ஒரு விஷயம் என்றால் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான், ஆம் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று காத்துள்ளார்கள்.

மேலும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது, இந்த நிலையில் தற்பொழுது விஜய் பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் சில வெற்றி படங்ககளை தவறவும் விட்டிருக்கிறார், அந்த வகையில் இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தூள்.

இந்த படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ரீமா சென் நடித்திருந்தார்கள், இந்த படம் நடிகர் விக்ரமிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றே கூறலாம், இந்த படத்தின் முதன் முதலாக நடிக்க வாய்ப்பு விஜய்க்கு தான் கிடைத்ததாம், ஆனால் சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை என்பதால் விக்ரம் நடித்து வெற்றி பெற்றது என்று கூறப்படுகிறது.

Latest Posts

தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று
உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் - கமலா ஹரிஸ்
கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!