இந்த செயல் கணவன் மனைவி உறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்குமாம் தெரியுமா?

சில ஜோடிகள் திருமணமான முதல் காலக்கட்டத்தில் மட்டும் உடலுறவில் அதிக ஆர்வத்துடன்

By gowtham | Published: Nov 19, 2019 08:16 PM

சில ஜோடிகள் திருமணமான முதல் காலக்கட்டத்தில் மட்டும் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் அதே விருப்பத்துடன் இருப்பார்கள். இது தம்பதிகளை பொறுத்து வேறுபடும். வாழ்க்கை மாற்றத்தாலும் குழந்தைகளின் வருகையால்பலர் உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் நாளடைவில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறைந்து விடுகிறது. உடலுறவு பற்றி பேசுங்கள் உடலுறவு பற்றி உங்கள் துணையிடம்பேசுவது உங்கள் இருவர்க்கும் இருக்கும் பிரச்சனைகளை போக்கிவிடும்.உங்களது எதிர்பார்ப்புகள் என்னவென தெரிந்து கொள்ள உதவும். மனைவியின் அழகை பற்றி கூறுங்கள். துணையின் உடல் அழகை நீங்கள் புகழ வேண்டும். இது உங்கள் இருவருக்குள் பாலியல் ஆசைகளை அதிகரிக்கும். உடலுறவுக்கு முன் செய்யும் செயல்களை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். உடலுறவிற்கு முன் செய்யும் முன்விளையாட்டுகள் துணையை நெருக்கமாகக் கொண்டுவருவதோடு அவர்களுக்கு நெருக்கமான உணர்வையும் தருகிறது. வீட்டில் மனைவி தனியாக இருக்கும்போது வேலைக்கு விடுமுறை போட்டுவிட்டு அவர்களுடன்சந்தோசமாக இருந்தால் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இது உங்கள் துணையை ஏங்க வைக்கும். உங்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று இருக்கும்போது யாரும் இல்லாத வேலையில் மனைவியிடம் குறும்பு செய்தால் அவர்கள் கவரக்கூடம். வீட்டில் அனைவரும் இருக்கும்போது தனிமையான இடத்தில் நீங்கள் குறும்பில் ஈடுபடலாம் இந்த மாதிரி செயல்கள் உங்களது காதல் மற்றும் உடல் நெருக்கத்தையும் எப்போதுமை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.  
Step2: Place in ads Display sections

unicc