சில ஆண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் பெண்களை வெறுப்பார்களாம் தெரியுமா?

சில ஆண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் பெண்களை வெறுப்பார்களாம் தெரியுமா?

  • ஆண்கள் சிலர் பெண்ணை தன்னை விட கீழாக இருக்கணும் என்று நினைப்பார்கள்.
பெண் நண்பர்கள் இல்லாத ஆண்களை பார்க்கும் போது அவர் மிகவும் நல்லவர் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஒருவேளை இப்படியாக கூட இருக்கலாம் அவரிடம் எந்த பெண்களும் அவருடன் பழக பிடிக்காமல் கூட இருந்திருக்கலாம். பெண்களை மதிக்காதா ஆண்கள் எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. பிற பெண்களை பார்த்து உங்களிடம் சொல்லும்போது மோசமான சொற்களை பயன்படுத்துவார்கள்.  தனது முன்னாள் காதலியை பற்றி தேவையில்லாத சொற்களை பயன்படுத்தி பேசுவார்கள் .இது நாளை உங்களுக்கும் அந்த நிலைமை தான் வரும். பெண்களை வெறுக்கும் ஆண்கள் படிப்பில் மேலாக இருக்கலாம் அல்லது அடம்பிடிக்கும் பெண்கள். அதனால் இருபடிப்பட்ட ஆண்கள் பொதுவாக தன்னை விட குறைவாக இருக்கும் பெண்களை தேர்ந்தெடுப்பார்கள். உங்களின் திறமைகளை எப்பொழுதும் அவர்கள் பெருசா பேசாமல் அதுக்கு பதிலாக திறமைகளை மட்டம் தட்டவே முயற்சிக்கமாட்டார்கள்.