இந்தியாவில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்த பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்கும்

By Rebekal | Published: Jun 06, 2020 10:06 AM

ஒரே நாளில் இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்த பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு. 

உலகையே அச்சுறுத்தும் கொரோன இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 6,850,236 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 236,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,649 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 9471 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 286 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்தியாவில் உயிரிழப்பின் வீதம் இரு மடங்காக அதிகரித்து கொண்டே செல்கிறது. 

Step2: Place in ads Display sections

unicc