வீட்டில் பாதுகாப்பாக இருக்க சொன்னால் இப்படியா? அதுல்யாவின் குறும்புத்தனமான வீடியோ!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தற்போது 21 நாட்களுக்கு தமிழகத்தில் 144 தடை உத்தரவு

By Rebekal | Published: Mar 27, 2020 07:50 AM

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தற்போது 21 நாட்களுக்கு தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைவருமே வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஆலியா வீட்டில் பாதுகாப்பாக தான் இருக்கிறார்.

ஆனால், ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் தனிமைப்படுத்த சொல்லியிருந்தால் அடித்து விளையாடி கொண்டு குறும்புத்தனமான சேட்டைகள் செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Step2: Place in ads Display sections

unicc