அடேங்கப்பா! இப்படியுமா யோகா செய்வாங்க! வைரலாகும் வீடியோ!

அடேங்கப்பா! இப்படியுமா யோகா செய்வாங்க! வைரலாகும் வீடியோ!

நடிகை சில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை. மேலும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் நடனமாடிக் கொண்டே யோகா செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bz7mk7RBoEq/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube