மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்யவும்.!

  • கருப்பு நிற காராமணியை  பொடி செய்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைக்கவும்.
  •  பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை  கழுவ வேண்டும் இதனால் கரும்புள்ளிகள் போகும்.

பொதுவாக நம்மில் சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் காணப்படும்.  கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். கருப்பு மற்றும் வெள்ளை போன்று முள்ளு முள்ளாக  மூக்கின் மேல் இருக்கும்

இவை மூக்கின்மேல் ஏற்படுவதால் நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும் எனவே அந்த கரும்புள்ளிகளை போக்க தினமும் இதை செய்யுங்கள்.

  • தேனை லேசாக சூடேற்றி அதில் சிறிது சர்க்கரை சேர்த்து பின்னர் மூக்கின் மேல் தடவி மசாஜ் செய்யவும் பிறகு முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும்.

Image result for தேனை

  •  எலுமிச்சையை முகத்தில் தேய்த்தால் சருமத்தில் கரும்புள்ளிகள் வருவதை தடுக்கும் .

Image result for கருப்பு காராமணி

  • கருப்பு நிற காராமணியை  பொடி செய்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் அதை கழுவ வேண்டும் இதனால் கரும்புள்ளிகள் போகும்.

Image result for தக்காளி

  • தக்காளியை அரைத்து அதனை முகத்தில் தடவி ஊற வைத்து பின் முகத்தை கழுவ முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு கரும்புள்ளிகளும் நீங்கும்
author avatar
murugan