இவங்களுக்கும் சைக்கிள் ஓட்டுவது பிடிக்குமா? EVM புகழ் அபர்ணாதி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

அபர்ணாதியின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த

By leena | Published: May 02, 2020 08:00 AM

அபர்ணாதியின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அபர்ணாதி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு சில படவாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், அபர்ணாதி தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் சைக்கிள் ஓட்டுவது போன்று எடுத்துள்ள புகைபபடங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 
Step2: Place in ads Display sections

unicc