கண்ணில் கருவளையமா? கவலையை விடுங்கள், இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

கண்ணில் கருவளையமா? கவலையை விடுங்கள், இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம்.

கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் உண்ணக்கூடிய சாதாரண கிழங்கு வகை ஆகிய உருளைக்கிழங்கு மட்டுமே இதற்கு போதும். இதே நம்ம அழகுபடுத்த போதுமான ஒரு பொருள்.

செய்முறை

உருளைக்கிழங்கு தோலை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும் அரைத்து பின் அந்த விழுதை கண்ணை சுற்றி மெதுவாக வைக்கவும். அது நன்றாகக் காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இந்த முறையை வாரம் இரண்டு முறை மட்டும் செய்து வந்தால் போதும், [contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form] தொடர்ச்சியாக செய்யும் பொழுது கண்டிப்பாக கண்ணில் உள்ள கருமை நீங்கி முகம் அழகு பெறும்.

Latest Posts

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!
"ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க" யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.!
மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
கலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.!
இறந்தவரின் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.!
பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..!
குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!
கொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.!