எதை பத்தியும் கவலை படாதீங்க! எப்பவும் சந்தோசமா இருங்க!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன்

By leena | Published: Sep 10, 2019 07:40 AM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டர் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். தன்னை சுற்றியுள்ளவர்களை சந்தோசமாக வைத்துக் கொள்வதில் இவருக்கு இணை இவர் தான். இந்நிலையில்,தனது குடும்பத்தினரை நலம் விசாரித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இங்கு சந்தோசமாக இருப்பதாகவும், அனைவரும் அவரை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc