SBI Clerk பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது..!

SBI Clerk பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது..!

SBI வங்கியில் Clerk பணிகளுக்கு முதற்கட்ட (Prelims) தேர்வு  பிப்ரவரி 22, 29, மார்ச் 1 மற்றும் 8, 2020 அன்று நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் SBI வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வு முடிவுகளை கொரோனா ஊரடங்கு காரணமாக முடிவுகள் வெளியாக தாமதமானது.

பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எஸ்பிஐ கிளார்க் மெயின்ஸ் தேர்வு 2020 க்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வானது அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.  பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்யவும். SBI Clerk Prelims exam Result

 

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube