பெண்களின் இந்த காரணங்கள் தான் ஆண்களை காதலில் மடியவைக்கிறதாம் என்னனு தெரியுமா?

ஆண்கள் எப்படியெல்லம் பெண்கள் மனதில் விழுகிறார் என்று தெரியுமா.

By gowtham | Published: Jan 08, 2020 09:16 PM

  • ஆண்கள் எப்படியெல்லம் பெண்கள் மனதில் விழுகிறார் என்று தெரியுமா.
  • அதிலும் எந்த எந்த காரணங்களால் விழுகிறார்கள் என்று தெரியுமா அதை பற்றி இதில் காண்போம்.
பெரும்பாலும் பெண்கள் ஆண்களை ஈர்க்க வைக்க பெருசா ஒரு செயலும் செய்யத் தேவையில்லை. பெண்களை விட ஆண்கள் காதலில் விழுவது மிக ஈசியாக உள்ளதாம். பெண்கள் ஆண்களை ஈர்க்கும் ஒரு விஷயம் அழகு தான் என்று ஆண்டாண்டு சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்கள் தலைமுடியை கையை வைத்து வாரும் பொது ரசிப்பார்களாம்,அதனால் பெண்கள் எப்பவும் தலைமுடி மீது கையை வைக்க அவசியமில்லை. பெண்கள் கோவமாகவோ அல்லது எதாவது இந்திக்கும்போதோ தலைமுடி வாருவது வழக்கம் அதை பார்க்கும் ஆண்கள் ரசிப்பார்களாம். மேலும் பெண்களின் கண்ணை பார்த்து பேசுவது என்பது ஆண்களுக்கு மிக மிக கடினமான செயலாகும். பெண்களின் கண்களை பார்த்து பேசுவதினால் ஆண்களுக்கு ஒரு வித உணர்ச்சி ஏற்படுமாம்,அதே போல் ஆண்கள் பெண்கள் கண்களை பார்த்து பேசுவதால் விரும்புவார்கள். முக்கியமாக ஆண்களுக்கு மகிழ்ச்சியை தரும் தருணம் எது என்றால் பெண்கள் ஆண்களை ரகசியமாக பார்ப்பதை உணரும் தருணம்தான். இந்த விஷயத்தை பெண்கள் மட்டும் செய்ய மாட்டார்கள் ஆண்களும் தான் செய்வார்கள். பெண்கள் தங்களை ரகசியமாக பார்க்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால் போதுமே உடனே என்ன செய்யலாம் தெரியாம முழிப்பாங்க. ஆணுடன் ஒரு பெண் பேசும்பொழுது சாதரணமாக பேசினால் அது ஒன்றும் தெரியாது,அதுவே சற்று உதடை மென்மையாக கடித்து பேசினால் அந்த இடைத்தலையே ஆண்கள் மையங்கி விடுவார்களாம் இது ஆண்களின் பேச்சில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.
Step2: Place in ads Display sections

unicc