தனுசின் அடுத்த படத்தில் நடிக்க திருநெல்வேலி தூத்துக்குடி புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறன்

By Fahad | Published: Mar 28 2020 05:51 PM

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறார். கலைப்புலி.எஸ்.தாணு மீண்டும் ஒரு தனுஷ் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை, பரியேரும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிக்க புதுமுகங்கள் அணுகலாம் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான நடிகர் நடிகையர் தேர்வு திருநெல்வேலியில் நடக்க உள்ளத்தாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

More News From Mari selvaraj