திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு

திமுக முப்பெரும் விழா : விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு

திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை அக்கட்சித்  அறிவித்துள்ளது . செப்டம்பர்  15-ஆம் தேதி திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. Image இந்த நிலையில் திமுக நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை கட்சித்  அறிவித்துள்ளது .அதன்படி, பெரியார் விருது - த.வேணுகோபால் , அண்ணா விருது - சி.நந்தகோபால், கலைஞர் விருது - ஏ.கே.ஜெகதீசன்,பாவேந்தர் விருது - சித்திரமுகி சந்தியவாணி முத்து, போராசிரியர் விருது - தஞ்சை இறைவன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது திமுக.    

Latest Posts

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....
அதிகாலை 1.23 மணிக்கு மேகாலையாவில் நில நடுக்கம்....
வியக்க வைக்கும் வேர்க்கடலையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் அறியலாம்!
காஷ்மீர் கொடி பறந்தால் தான் இந்தியா கொடி பறக்கும்... மெஹபூபா கருத்து...