திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது .இதனை அடுத்து அழைப்பை ஏற்று இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்  மு.க.ஸ்டாலின்.