முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DMK leader MK Stalin congratulates former PM Manmohan Singh

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மற்றும்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார்.இந்த நிலையில்  மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில்,நாடாளுமன்றத்திலும் அரசியலிலும், அவரது தலைமைத்துவப் பண்புகளால், நாடு தொடர்ந்து பலனடைந்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.  

DMK leader MK Stalin congratulates former PM Manmohan Singh Former Prime Minister and senior party leader of the Congress party Manmohan Singh is celebrating his 87th birthday today.

DMK leader MK Stalin posted on his Twitter page that the country continues to benefit from his leadership qualities in parliament and politics.