Election Breaking: திருவாரூர் ,திருப்போரூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

Election Breaking: திருவாரூர் ,திருப்போரூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவாரூர்,திருப்போரூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவாரூர் திமுக வேட்பாளர் கலைவாணன் அதிமுக வேட்பாளரை விட  63,122 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.திருப்போரூர் திமுக வேட்பாளர் இதய வர்மன் அதிமுக வேட்பாளரை விட 20,377வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி  பெற்றுள்ளனர்.

திருவாரூர்

திமுக 1,15,223
அதிமுக 52,101
வித்தியாசம் 63,122

 

திருப்போரூர்

திமுக 1,02,410
அதிமுக 2,033
வித்தியாசம் 0,377
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *