ELECTION BREAKING : வடசென்னை தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலை

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில்  வடசென்னை தொகுதியை பொருத்தவரை தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி – 22,230 வாக்குகள் பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள தே.மு.தி.க வேட்பாளர் மோகன்ராஜ் – 7,168 வாக்குகள் பெற்றுள்ளார் .அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் 15062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Leave a Comment