வெற்றி முகத்தில் திமுக வேட்பாளர் !இறுதிக்கட்டத்தை எட்டிய வாக்கு எண்ணிக்கை

வெற்றி முகத்தில் திமுக வேட்பாளர் !இறுதிக்கட்டத்தை எட்டிய வாக்கு எண்ணிக்கை

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்:

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                            – 476194  வாக்குகள்  பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம்467006 வாக்குகள்  பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்   தீபலக்ஷ்மி          –26320  வாக்குகள்  பெற்றுள்ளார்.

15687 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட வேண்டிய நிலையில்  திமுக வேட்பாளர் 9188 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Join our channel google news Youtube