தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரூ.15,000 க்குள் கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்..!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரூ.15,000 க்குள் கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்..!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் flipkart மற்றும் amazon லில் தள்ளுபடி விற்பனையை  பண்டிகை காலத்தில் வருகிறது. ரூ.15000-க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். Redmi Note 4 Redmi Note 4 சிறந்த ஆஃபர்களை flipkart வழங்குகிறது. இந்தியவில் அதிக விற்பனை ஆகும்  Redmi Note 4 ஸ்மார்ட்போன்,  4,100mAH பேட்டரி கொண்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போன் 4 GP ரேம் கொண்டுள்ளது. 32 GP storage கொண்டுள்ளது. Honor 6X இந்த Honor 6X  மிகவும் பயன்படுவதற்கு அற்புதமாக இருக்கும். ஏனெனில் ரூ.12,999 என்ற விலையில் இரன்டு கேமராவை கொண்டிருக்கிறது. இந்த Honor 6X-ன் பேட்டரி  3,340mAh வரை தாங்க கூடியது. 4 GP ரேம் மற்றும் 64 GP ஸ்டோரேஜை கொண்ட Honor 6X  ரூ.12,999 கிடைக்கிறது. LG Q6 இந்த LG Q6 குறைந்த பட்ஜெட்டில் தரமாக கிடைக்கும் . LG Q6  ஸ்மார்ட்போன் ரூ.14,990 என்ற விலையில் விற்பனையில் செய்ப்படுகிறது. இதில் 3,000mAh பேட்டரி திறனைகொண்டுள்ளது.