அவன் மட்டும் கிடைச்சான் செத்தான்! இயக்குனர் கௌதம் ஆவேசம்!!

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ளனர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெறும் .

இவரது இயக்கத்தில் நெடுநாட்களாக படமாகிவரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படம் உருவான விதம் பற்றி இயக்குனர் கௌதம் கூறுகையில், என் அண்ணன் கையில் கிடைத்தான், அவன் செத்தான் என சும்மா யோசித்தேன் அதனை டெவலப் செய்து தற்போது படமாக்கி விட்டேன் என கூறினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment