இரண்டாவது திருமணம் முடித்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரபல இயக்குனராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகையான அமலாப்பாலை திருமணம் செய்த்துக் கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில், ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது இவர் பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது இத்திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.