அடடா இந்த நடிகைக்கு குழந்தை பிறந்துட்டா? இல்லையா? டவுட்டா இருக்கே!

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, இவருக்கு குழந்தை பிறந்தவுடன் தனது குழந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவர் குழந்தை பிறந்த பிறகு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது வயிறு பெரிதாகவே உள்ளது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/B0DNO6fHNah/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.