சமந்தா இவ்வளவு நாளா மறைச்சு வச்சிருந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டாங்களா ? என்ன ரகசியம் தெரியுமா ?

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் 

By leena | Published: Jan 09, 2020 10:48 AM

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன்  அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். திரையுலக நடிகர் நடிகைகளை பொறுத்தவரையில் தங்களது உடலில் விதவிதமாக டாட்டூ குத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலான  நடிகர்கள் மற்றும் நடிகைகள் வித்தியாசமான எழுத்துக்களில் பெயர்களை குத்தி  கொள்வது அல்லது புகைப்படங்களை பதித்து கொள்வது என, பலரும் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  நடிகை சமந்தா சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் அணிந்திருந்த ஆடையுடன் எடுத்த புதிய புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியிருந்தது. அந்த புகைப்படத்தில் அவர் தனது வலது இடுப்பு பகுதியில் டாட்டூ குத்தியிருந்தது தெரிய வந்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Step2: Place in ads Display sections

unicc