திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம்!

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவர் மறைந்த பின் வருகிற முதல் பிறந்த நாள் என்பதால், அவரை நினைவு கூறும் விதமாக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. மேலும், இக்கூட்டம் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் நடைபெறுகிறது.  இக்கூட்டத்திற்கு, தோழமை கட்சி தலைவர்கள் அனைவரும் அழைக்கப்படவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment