விக்ரம் கண் முன்னே ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்து படத்தை முடித்த துருவ் விக்ரம்!

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம்

By manikandan | Published: Jul 16, 2019 06:56 PM

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகார்பூர்வ ரிமேக் ஆகும். இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா எனும் பெயரில் தயாராகி பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் படம் டிராப் செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வர்மா படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிதா சந்து ஹீரோயினாக நடிக்கிறார்.  ப்ரியா ஆனந்த் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். ரதன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த வீடியோ நேற்று வெளியானது. இதில், துருவ் விக்ரம் கதாநாயகிக்கு முத்தம் கொடுப்பது போல வந்து இருக்கும். இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் தான் வீடியோ எடுத்திருப்பது போல இருக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. https://youtu.be/q4snXsGAP_Y
Step2: Place in ads Display sections

unicc