தோனி சிறந்த கேப்டனா..? ரிக்கி பாண்டிங் சிறந்த கேப்டனா..? சாகித் அப்ரிடி அதிரடி.!

தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால்

By bala | Published: Jul 30, 2020 07:50 PM

தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி 40 வயதான இவர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மேலும் சமீபத்தில் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினார், இந்நிலையில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்து பேசும் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம் தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்டதற்கு சாகித் அப்ரிடி கூறியது என்னைப்பொறுத்த வரை தோனி தான் சிறந்த கேப்டன் ஏனென்றால் இளம் வீரர்களை புரிந்து கொண்டு பொறுமையாக தனது கருத்துக்களை வழங்கி வழிநடத்துவார். ஆனால் அந்த விஷயத்தில் ஸ்டிவ்காக் தான் ஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார் மேலும் அந்த அணியை தான் பாண்டிக்கு வழிநடத்தினார்.. இதனால் தோனி ரிக்கி பாண்டிங் இருவரில் சிறந்த கேப்டன் யார் என்று கேட்டால் தோனி தான் சிறந்தவர் என்று நான் கூறுவேன் என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc