இயக்குனர் கவுதம் மேனன் அவர்கள் படைப்பில், முன்னணி நடிகர் தனுஷ் நடித்துள்ள தமிழ் படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக சில சிக்கல்களால் வெளியாவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில், ஒருவழியாக இந்த படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தனுஷ் தனது இணையதள பக்கத்திலும் இதற்கான அறிவிப்பை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,