தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் வேட்டை!

  • நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம். 
  • பட்டாசு திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல். 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில், தற்போது பட்டாஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி முதல் நாளில் ரூ.51 லட்சம் வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளில் ரூ.98 லட்சம் வசூல் சேத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.