தெலுங்கில் ரீமேக் ஆகும் தனுஷின் அசுரன் திரைப்படம்!

தெலுங்கில் ரீமேக் ஆகும் தனுஷின் அசுரன் திரைப்படம்!

  • தெலுங்கில் ரீமேக் ஆகும் தனுஷின் அசுரன் திரைப்படம்.
  • மஞ்சு வாரியாரின் கதாபாத்திரத்தில், நடிகை பிரியாமணி நடிக்கவுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் வெக்கை நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனுஷின் அசுரன் திரைப்படமானது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில், மஞ்சு வாரியாரின் கதாபாத்திரத்தில், நடிகை பிரியாமணி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube