மூன்று நாட்களில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் நடத்திய வசூல் வேட்டை!

மூன்று நாட்களில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் நடத்திய வசூல் வேட்டை!

  • நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் விபரம். 
  • மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் தனுஷ் ரசிகர்கள். 

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து, தற்போது இவரது நடிப்பில் உருவானா பட்டாஸ் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி மூன்று னாட்களை கடந்துள்ள நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபலமான நடிகரான ரஜினியின் தர்பார்  படம் வெளியாகியும், பட்டாஸ் திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube