கருணாஸ் கூறிய உடனே வசனத்தை நீக்கிய வெற்றிமாறன்..! எந்த வசனம் இது ? ?

கடந்த வாரம் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியேறியது அசுரன் படம். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது.
இந்நிலையில், இப்படத்தில் அமைந்துள்ள “ஆண்டபரம்பரை நாங்கதான்” என்ற வசனத்தை நீக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் வலியுறுத்தினார். முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள காட்சியை நீக்கவேண்டும் என கருணாஸ் வலுயுறுத்தினார்.
இதற்காக அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அந்த காட்சியை உடனடியாக நீக்கியுள்ளார். இதற்கு கருணாஸ் தனது நன்றிகளை தெறிவித்துள்ளார்.

author avatar
Vidhusan