தாய்மாமன் கடமையை நிறைவேற்றினார் தனுஷ்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

தாய்மாமன் கடமையை நிறைவேற்றினார் தனுஷ்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

நடிகர் தனுஷ் பட்டாசு படத்தை தொடர்ந்து, கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் பல படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ள நிலையில், ஒரு ஹிந்தி படத்தில்  நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் தனது சினிமா துறையில் மட்டுமல்லாது, குடும்ப  விஷயங்களிலும் பொறுப்புள்ள  நபராக செயல்பட்டு வருகிறார். 

 இந்நிலையில், இவர் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனை மடியில் வைத்து மொட்டை அடித்து, தனது தாயமாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார். இந்த நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது, செல்வராகவனும் உடனிருந்தார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube