12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில்

By leena | Published: Mar 02, 2020 11:27 AM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc