தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டமா ! கொண்டாடும் ரசிகர்கள் !

நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் தற்போது

By Priya | Published: Oct 04, 2019 02:45 PM

நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் தற்போது "அசுரன்" படம் வெளியாகி தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டார் தனுஷ். படத்தின் முதல் காட்சியையும் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதும் பெரும் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். பிரபல திரையரங்கமான முத்துராம் சினிமாஸ் தனுஷிற்கு ஒரு மாஷ்-அப் வீடியோவை தயாரித்துள்ளார்கள்.அந்த வீடியோவில்  இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த புகைப்படங்களை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.இதோ அந்த பதிவு , https://twitter.com/RamCinemas/status/1179955149751455745
Step2: Place in ads Display sections

unicc